Saturday, February 6, 2010

சோஷலிசப் புரட்சி பற்றி

மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்

1. சோஷலிசப் புரட்சியின் புறநிலைத்தேவை. அதன் பொருளாதார சமுதாய அரசியல் முன்தேவைகள்.


2. தொழிலாளி வாக்கத்தின் உலக வரலாற்றுச் சிறப்புள்ள பணி. புரட்சியின் தலைமைச் சக்தி என்கிற வகையில் தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்திகள்.

3. கம்யூனிஸ்டுக் கட்சி - தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை.

4. சோஷலிசத்திற்கான போராட்டத்தின் ஓர் இணைக்கூறு என்கிற வகையில் ஜனநாயகத்திகான போராட்டம்.

5. தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வடிவங்களும், அது அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கான வன்முறைகளும்.

No comments:

Post a Comment